உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@iamraailaxmi
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான 'கற்க கசடற' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.
@iamraailaxmi
தொடர்ந்து குண்டக்க மண்டக்க, விஜயகாந்துடன் பேரரசு, தர்மபுரி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
@iamraailaxmi
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் ராய் லட்சுமி, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@iamraailaxmi
@iamraailaxmi
@iamraailaxmi
@iamraailaxmi
@iamraailaxmi