கன்னட குயின்.. நடிகை மேகா ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@meghashetty_officiall
கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மேகா ஷெட்டி.
@meghashetty_officiall
இவர் 'டிரிபிள் ரைடிங் ' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
@meghashetty_officiall
இவர் படங்களில் மட்டுமில்லாமல் சீரியலிலும் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறார்.
@meghashetty_officiall
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@meghashetty_officiall
@meghashetty_officiall
@meghashetty_officiall
@meghashetty_officiall
@meghashetty_officiall
@meghashetty_officiall