காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரிணி காளிங்கராயர் திருமண புகைப்படங்கள்..!
பிரபல நடிகர் ஜெயராமனின் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் மீண்குழம்பும் மண் பானையும், ராயன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
காளிதாஸ் ஜெயராம் தமிழ்நாட்டை சேர்ந்த மாடல் அழகியான தாரிணி காளிங்கராயர் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் உறவினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் இருவருக்கும் கடந்த 8ம் தேதி கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.