உடலில் ஹீமோகுளோபின் முக்கியமானதா? ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன?
ஹீமோகுளோபின் என்பது சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள புரோட்டீன் அளவாகும். இது உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்ஸிஜனை செலுத்தி அவற்றிலிருந்து கார்பன் - டை- ஆக்ஸைடை உறிஞ்சி நுரையீரலுக்கு கடத்துகிறது.
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது எனில் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். இதனால் ரத்த சோகை அபாயம் ஏற்படலாம்.
பீட்ரூட்
மாதுளை
ஆப்பிள்
பேரிச்சம் பழம்
தர்பூசணி
பசலைக் கீரை
பருப்பு வகைகள்