மல்பெர்ரி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்..!

பெர்ரி வகைகளில் ஒன்றான மல்பெர்ரி உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்
இதில் இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
ஜீரண சக்தியை மேம்படுத்தக்கூடும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
புற்றுநோய் அபாயத்தை தடுக்கலாம்.
பார்வை திறனை மேம்படுத்துகிறது.
சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடும்.