இந்தியாவில் சுமார் 4,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு, அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. இவற்றில் 66 சதவீதம், மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளிலும், குஜராத் காடுகளிலும் உள்ளன. அலையாத்தி காடுகளை, ஆங்கிலத்தில் ‘மாங்குரோவ் காடுகள்’ என்று அழைப்பார்கள்.