பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் உணவுகள்..!
பிளேட்லெட் எண்ணிக்கை என்பது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் சராசரி அளவைக் குறிக்கிறது. பிளேட்லெட்டுகள் காயங்களின் போது ரத்தம் உறைதலில் ஈடுபடும் ரத்தக் கூறுகள் ஆகும்
இது உடலில் காயம் ஏற்படும்போது ரத்த கசிவு அல்லது அதிக ரத்தப் போக்கு காணப்படும். அந்த ரத்தத்தை உறைய வைக்க இவை அவசியம் தேவை.
வைரஸ் நோய்கள், புற்றுநோய் அல்லது மரபணு கோளாறுகள் காரணமாக ரத்த பிளேட்லெட் எண்ணிக்கை குறையலாம். குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை இருந்தால் மருத்துவ கவனிப்பு தேவை.
பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் ரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
மாதுளை
உலர் திராட்சை
பப்பாளி
ஆரஞ்சு
நெல்லிக்காய்
வேர்க்கடலை