ரசிகர்களை கவர்ச்சியால் கிறங்கடிக்கும் எடின் ரோஸ்..!

@itsedinrose
'ராவணாசுரன்' படத்தில் இடம்பெற்ற 'டிக்கா டிஷ்யூம்' பாடலுக்கு நடனமாடி திரையுலகில் அடி எடுத்து வைத்தவர் எடின் ரோஸ்.
@itsedinrose
இவர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
@itsedinrose
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@itsedinrose
பட நடிப்பில் ஆர்வம் காட்டும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@itsedinrose
@itsedinrose
@itsedinrose
@itsedinrose
@itsedinrose
@itsedinrose