கர்ப்பமாக முயற்சிக்கும் போது இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க?

கர்ப்பமாக முயற்சிக்கும் போது இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க?

கர்ப்பமாக முயற்சிக்கும் போது இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க?
கருத்தரிக்க முயற்சிக்கும் போது அதிக சர்க்கரை கொண்ட பானங்கள் அல்லது உணவுகள் தவிர்க வேண்டும். இவை கருவுறுதலை குறைக்கலாம்.
கர்ப்பமாக முயற்சிக்கும் போது இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க?
காபி ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் திறனில் தலையிடக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் விகிதத்தை பாதிக்கிறது. இதனால் கருச்சிதைவு மற்றும் பிற கர்ப்ப சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
கர்ப்பமாக முயற்சிக்கும் போது இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க?
கருத்தரிக்க முயற்சிக்கு போது துரித உணவுகள் தவிர்க்க வேண்டும். துரித உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்புகள் மற்றூம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதிகமாக உள்ளது இது ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும்.
பால் பொருள்களில் இருக்கும் கொழுப்பு உள்ளடக்கம் பாலின குறிப்பிட்ட கருவுறுதல் விளைவுகளை கொண்டுள்ளது என கூறப்படுகிறது.
கருத்தரிக்க முயற்சிக்கும் போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், சர்க்கரை உப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவு. பதப்படுத்தப்பட்ட இறைச்சி முட்டையின் தரத்தை குறைக்கும்.
கருத்தரிக்க முயற்சிக்கும் போது பச்சை முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது கர்ப்ப காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
கர்ப்பத்துக்கு முயற்சிக்கும் போது பாதரசம் அதிகம் கொண்ட மீன் தவிர்க்க வேண்டும். இது நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும். வளரும் கருவுக்கு தீங்கு விளைவிக்கும்.
கருத்தரிக்க முயற்சிக்கும் போது சோயா உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும். இது எண்டோகிரைன் செயல்பாடு, முட்டை உற்பத்தி மற்றும் அண்டவிடுப்பை பாதிக்கலாம்.
​கருத்தரிக்க முயற்சிக்கும் போது மதுவை தவிர்ப்பது அவசியம். ஆல்கஹால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதலை குறைக்கும். இது கருச்சிதைவு மற்றும் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.