ரத்ததானம் யாரெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?
சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பாதிப்பு உள்ளவர்கள்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள்.
இன்சுலின் ஊசி செலுத்தி கொள்பவர்கள்.
உடல் எடை 45 கிலோவிற்கும் குறைவானவர்கள்.
வயது 18-க்கும் குறைவானவர்கள்.
ரத்த கொதிப்பு கட்டுக்குள் இல்லாதவர்கள்.
ஹிமோகுளோபின் 12.5 கிராமுக்கும் குறைவாக உள்ளவர்கள்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்.
காலரா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு கடந்த 15 நாட்களுக்குள் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்கள்.