சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த டாப் 10 வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா?

1.சச்சின் டெண்டுல்கர்
சதங்கள் : 100
2. விராட் கோலி
சதங்கள் : 81
3. ரிக்கி பாண்டிங்
சதங்கள் : 71
4. குமார் சங்கக்காரா
சதங்கள் : 63
5. ஜாக் கலிஸ்
சதங்கள் : 62
6. அம்லா
சதங்கள் : 55
7. ஜெயவர்த்தனே
சதங்கள் : 54
8. பிரயன் லாரா
சதங்கள் : 53
9. ஜோ ரூட்
சதங்கள் : 52
10. டேவிட் வார்னர்
சதங்கள் : 49