உலகளவில் மக்களை கவர்ந்த டாப்-100 நகரங்களில் டெல்லிக்கு எந்த இடம் தெரியுமா?

1. பாரிஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
2. மேட்ரிட்
3. டோக்கியோ
4. ரோம்
5. மிலன்
6. நியூயார்க்
7. ஆம்ஸ்டர்டாம்
8. சிட்னி
9. சிங்கப்பூர்
10. பார்சிலோனா
74. இந்தியாவைப் பொறுத்தவரையில் முதல் 100 இடங்களில் தலைநகர் டெல்லி மட்டுமே இடம்பெற்றுள்ளது.