உருளைக்கிழங்கை அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..!
உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் பொட்டாசியம் அதிகரிக்கும்.இது சிறுநீரக பிரச்சினையை அதிகரிக்க செய்கிறது.
சர்க்கரை நோயாளி உருளைக்கிழங்கை அதிகம் உண்ணக்கூடாது.இவை ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.
இதய பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும் தன்மைக்கொண்டது.
உடலில் ஓவ்வாமை பிரச்சினையை அதிகரிக்க செய்கிறது.
இதில் உள்ள கார்போஹைட்ரேட் கீழ் வாத பிரச்சினையை உண்டாக்கும் தன்மை கொண்டது.