தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்:-

வங்காளதேசம் - 25.00 சதவீதம் பெற்று எட்டாம் இடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - 26.67 சதவீதம் பெற்று ஏழாம் இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் - 33.33 சதவீதம் பெற்று ஆறாம் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து - 43.75 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து மற்றும் இலங்கை - 50.00 சதவீதம் பெற்று நான்காம் இடத்தில் உள்ளன.
ஆஸ்திரேலியா - 57.69 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா -59.26 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியா - 61.11 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.