தினம் 3 வேப்பிலை மென்று சாப்பிடுங்க..அப்புறம் பாருங்க.!!

வேப்பிலையை தினமும் காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு வலுப்பெறும்.
வேப்பிலை முகப்பரு போன்ற சரும பிரச்சினைகளை குணமாக்கும் திறன்கொண்டது.
வேப்பிலை குடலில் இருக்கும் கிருமிகள் மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க வழிவகை செய்யலாம்.
வேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் கல்லீரல் அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
வேப்பிலை உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கும் திறன்கொண்டது.
வேப்பிலை இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்து, நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கும் வாய்ப்புள்ளது.
மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப்படுவோர் தினசரி வேப்பிலையில் மென்று சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கலாம்.
ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு உள்ளவர்கள் வேப்பிலையை மென்று சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்க வழிவகுக்கும்.
வேப்பிலையில் உடல் உஷ்ணத்தை குறைக்கும் தன்மை நிறைந்துள்ளது.