டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்கள்!

ரோஹித் சர்மா: கடந்த 20 ஓவர் உலகக்கோப்பையுடன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர் 62 போட்டிகளில் கேப்டனாக இருந்து உள்ளார்.
@rohitsharma45
இதில் 49 போட்டிகளில் வெற்றியை குவித்து முதல் இடத்தில உள்ளார். மேலும் அவர் தலைமையில் 12 போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது. வெற்றி சதவீதம்: 79.03.
@rohitsharma45
மகேந்திரசிங் தோனி: இந்திய அணியின் முன்னாள் வீரரான தோனி 20 ஓவர் போட்டியில் அதிக வெற்றிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். 72 போட்டிகளில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்.
@mahi7781
இதில் 41 வெற்றிகள் மற்றும் 28 தோல்விகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறார். ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. வெற்றி சதவீதம்: 56.94.
@mahi7781
விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட்கோலி 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை 50 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார்.
@virat.kohli
அதில் 30 வெற்றிகளையும், 16 தோல்விகளையும் இந்திய அணி சந்தித்தது. இவரது தலைமையில் 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது. வெற்றி சதவீதம்: 60.00
@virat.kohli
ஹர்திக் பாண்டியா: இந்திய அணியின் ஆல்ரவுண்டராக இருக்கும் ஹர்திக் பாண்டியா இதுவரை 16 போட்டிகளில் கேப்டனாக விளங்கினார்.
@hardikpandya93
இதில் 10 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியும் இந்திய அணிக்கு கிடைத்தது. மேலும் ஒரு போட்டி டிராவை சந்தித்தது. வெற்றி சதவீதம்: 62.50
@hardikpandya93