பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் வெற்றிலை..!

வெற்றிலை தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்கும் மருத்துவ குணம் கொண்டதாகும்.
ஈறுகளில் ஏற்படும் வலி, ரத்த கசிவு மற்றும் பற்கள் பலவீனம் அடைதல் போன்ற பிரச்சினையிலிருந்து பாதுகாக்கிறது.
புற்றுநோய் அபாயத்திலிருந்து உடலை பாதுகாக்கிறது.
அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மைக்கொண்டது.
மூச்சுத்திணறல் மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாகும்.
வெற்றிலையை எடுத்து கொள்வது வளர்சிதை மாற்றத்தை தூண்டும். மேலும் எடை மேலாண்மைக்கு வழிவகுக்கலாம்.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் ரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது. மேலும் இன்சுலின் அதிகரிப்பதைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் ரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது. மேலும் இன்சுலின் அதிகரிப்பதைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.