பெண்கள் தினமும் பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!

பிஸ்தாவில் இருக்கும் பயோட்டின் சத்தானது முடி உதிர்தல் பிரச்சினையை தடுக்கிறது.
பிஸ்தா சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடியது. ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த பிஸ்தா முகப்பருவை குறைக்க செய்யும். மேலும் இதில் இருக்கும் தாமிரம் சருமத்தில் கொலாஜன் அளவை அதிகரிக்கிறது.
பெண்கள் தினமும் பிஸ்தா சேர்ப்பதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க செய்யலாம். இது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது.
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பிஸ்தா அளிக்கிறது. இதனால் கருவின் வளர்ச்சி மேம்படுகிறது.
பிஸ்தாவில் நிறைந்திருக்கும் கால்சியம் எலும்புகளின் அடர்த்தியை ஊக்குவிக்கிறது. பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களுக்கு பிஸ்தா சிறந்த தேர்வாகும்.
கெட்ட கொழுப்புகளை குறைத்து, உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்கிறது. மேலும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது.