பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.
மலச்சிக்கல் பிரச்சினை வராமல் தடுக்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது.
சருமம் மற்றும் முடிக்கு சிறந்தது.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு உதவுகிறது.