மழைக்காலத்தில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

செரிமானத்தை மேம்படுத்துகிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது.
ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது.
உடலில் நச்சுக்களை நீக்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மாதவிடாய் வலியை நீக்குகிறது.
தூக்கத்தை மேம்படுத்துகிறது.