மூங்கில் அரிசியில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நிகோடினிக் அமிலம், வைட்டமின்கள், கரோட்டின் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மூங்கில் அரிசியில் நிறைந்துள்ள வைட்டமின் பி 6, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இது இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவக்கூடும்.