பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் திருமண புகைப்படங்கள்..!

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து - வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, பி.வி. சிந்துவின் திருமண வரவேற்பு டிசம்பர் 24-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
இதில் பல்வேறு துறை பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.