இதை படிச்சிட்டு உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடலாமானு யோசிங்க?

உலகளவில் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் விற்பனையானது அதிகரித்து வருகிறது. இதன் காரணம் சிப்ஸ் சுவைக்கு மக்கள் அடிமையாகிவிட்டன.
இதை படிச்சிட்டு உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடலாமானு யோசிங்க?

​உடல் பருமனை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இதை படிச்சிட்டு உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடலாமானு யோசிங்க?

​மன அழுத்தத்தை உண்டாக்கலாம்.

பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதய நோய் அபாயத்தை சந்திக்கலாம்.

புற்றுநோய் அபாயத்திற்கு வழி வகுக்கும்.

​உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகை செய்யும்.

ஈறு மற்றும் பற்களில் பிரச்சினைகளை உண்டாக்கலாம்.