கூகுள் தவிர இவ்வளவு மாற்று தேடுபொறிகள் உள்ளதா?

கூகுள் தவிர இவ்வளவு மாற்று தேடுபொறிகள் உள்ளதா?

கூகுள் தவிர இவ்வளவு மாற்று தேடுபொறிகள் உள்ளதா?
தேடுபொறி சந்தையில் கூகுள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. உலகின் பெரும்பாலான இணைய விரும்பிகளின் தேர்வு கூகுள் தேடுபொறியாகவே இருக்கிறது.
கூகுள் தவிர இவ்வளவு மாற்று தேடுபொறிகள் உள்ளதா?
ஆனால் கூகுள் தவிர வேறு ஏதாவது தேடுபொறியை விரும்புவோருக்கான மாற்று தேடுபொறிகளும் உள்ளன.
கூகுள் தவிர இவ்வளவு மாற்று தேடுபொறிகள் உள்ளதா?
பிங் (Bing)
யாஹூ (Yahoo)
டக்டக்கோ (DuckDuckGo)
பெர்பிளக்சிட்டி ஏஐ (Perplexity AI)
யான்டெக்ஸ் (Yandex)
ஈகோசியா (Ecosia)
ஸ்டார்ட் பேஜ் (StartPage)
பிரேவ் சர்ச் (Brave Search)
சுவிஸ் கௌஸ் (Swisscows)