நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@shriya_saran1109
2003-ம் ஆண்டில் திரைக்கு வந்த ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா
@shriya_saran1109
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சியான் விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் .
@shriya_saran1109
அழகிய தமிழ்மகன், குட்டி, கந்தசாமி, திருவிளையாடல் ஆரம்பம், இந்திரலோகத்தில் நா.அழகப்பன், சிவாஜி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார்
@shriya_saran1109
தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரூ கோச்சேவை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
@shriya_saran1109
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.
@shriya_saran1109
@shriya_saran1109
@shriya_saran1109
@shriya_saran1109
@shriya_saran1109