நடிகை சாரா அலிகானின் கண்கவர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@saraalikhan95
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் சாரா அலிகான்.
@saraalikhan95
இவர் இந்தியில் 'கேதார்நாத்' படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.
@saraalikhan95
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த 'அத்ரங்கி ரே' என்ற படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார்.
@saraalikhan95
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@saraalikhan95
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@saraalikhan95
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இளசுகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.
@saraalikhan95