சாரல் மழையை ரசிப்பது போல...நடிகை சஞ்சனா நடராஜனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@sanchana.natarajan
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றவர் சஞ்சனா நடராஜன்.
@sanchana.natarajan
இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
@sanchana.natarajan
இவர் தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
@sanchana.natarajan
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@sanchana.natarajan
@sanchana.natarajan
@sanchana.natarajan
@sanchana.natarajan
@sanchana.natarajan
@sanchana.natarajan