நடிகை சானியா ஐயப்பனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@_saniya_iyappan_
மலையாள படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த சானியா, 2018-ம் ஆண்டு வெளியான குயின் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
@_saniya_iyappan_
தொடர்ந்து பிரேதம் 2, மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர், துல்கர் சல்மானின் சல்யூட் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
@_saniya_iyappan_
மலையாளத்தில் கலக்கும் சானியா, யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான இறுகப்பற்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
@_saniya_iyappan_
சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
@_saniya_iyappan_
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@_saniya_iyappan_
@_saniya_iyappan_
@_saniya_iyappan_
@_saniya_iyappan_
@_saniya_iyappan_