சேலையில் கவர்ச்சி காட்டும் நடிகை சம்யுக்தா..!

@iamsamyuktha_
தமிழில் ‘வாத்தி' படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சம்யுக்தா.
@iamsamyuktha_
இவர் தெலுங்கில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். மலையாளம், கன்னடத்திலும் படங்கள் நடிக்கிறார்.
@iamsamyuktha_
படங்கள் நடிப்பது போலவே, சமூக வலைதளங்களிலும் சம்யுக்தா மேனன் சுறுசுறுப்பாக இருக்கிறார்.
@iamsamyuktha_
இவரை இன்ஸ்டாகிராமில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடருகிறார்கள்.
@iamsamyuktha_
இந்நிலையில் சமீபத்தில் சேலையில் எடுத்த புகைப்படங்களை சம்யுக்தா வெளியிட்டுள்ளார்.
@iamsamyuktha_
@iamsamyuktha_
@iamsamyuktha_
@iamsamyuktha_
@iamsamyuktha_