2006-ம் ஆண்டு பிளெஸ்ஸி இயக்கிய 'பாலுங்கு' என்ற மலையாளப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பைத் தொடங்கினார் நஸ்ரியா
@nazriyafahadh
தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
@nazriyafahadh
'பெங்களூர் டேய்ஸ்' படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்தார். இதில் இருவருக்கும் காதல் மலர்ந்து, பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
@nazriyafahadh
ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கிறது.
@nazriyafahadh
கடைசியாக தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக 'அண்டே சுந்தரனிகி' என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு அவர் நடிக்கவில்லை. தற்போது அவர் நடித்த "சூக்ஷம தர்ஷினி" என்ற படம் வெளியாகியுள்ளது.
@nazriyafahadh
இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.