நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@keerthysureshofficial
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
@keerthysureshofficial
2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார். மேலும் அந்த படத்திற்கு தேசிய விருது வென்றார்.
கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை 15 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துள்ளார்.