நடிகை கீர்த்தி கரணின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@preethy_karan
தமிழில் 'தங்கலான்' படத்தில் அரசாணி கதாபாத்திரத்தில் நடித்தவர் கீர்த்தி கரண்.
@preethy_karan
இவர் தற்போது 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
@preethy_karan
இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.
@preethy_karan
தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் தமிழ், மலையாளம் மொழி படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
@preethy_karan
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@preethy_karan
@preethy_karan
@preethy_karan
@preethy_karan
@preethy_karan