நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@janhvikapoor
'தடக் ' திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் ஜான்வி கபூர்.
@janhvikapoor
இவர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார்.
@janhvikapoor
சமீபத்தில் வெளியான 'தேவரா' படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
@janhvikapoor
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@janhvikapoor
@janhvikapoor
@janhvikapoor
@janhvikapoor
@janhvikapoor
@janhvikapoor