லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ஆஷிகா..!

@ashika_rangnath
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாத்.
@ashika_rangnath
இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிரேஸி பாய்' என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
@ashika_rangnath
ஆஷிகா தமிழில் கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
@ashika_rangnath
இவர் தற்போது 'சர்தார் 2 ' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'மிஸ் யூ' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
@ashika_rangnath
@ashika_rangnath
@ashika_rangnath
@ashika_rangnath
@ashika_rangnath
@ashika_rangnath