பிகில் பட நடிகையின் பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்..!
@amritha_aiyer
பிகில், படைவீரர், லிப்ட், காபி வித் காதல், வணக்கம்டா மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அமிர்தா ஐயர்.
@amritha_aiyer
இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
@amritha_aiyer
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@amritha_aiyer
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
@amritha_aiyer
@amritha_aiyer
@amritha_aiyer
@amritha_aiyer