நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

@aditishankarofficial
கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதிதி ஷங்கர்.
@aditishankarofficial
நடிப்பு மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் 'மதுர வீரன்' மற்றும் 'மாவீரன்' படத்தில் 'வண்ணாரப்பேட்டை' பாடல்களையும் பாடி ரசிகர்களை ஈர்த்தார்.
@aditishankarofficial
தற்போது இவர், விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா' படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாகவும் அர்ஜுன் தாஸுடன் 'ஒன்ஸ்மோர்' படத்திலும் நடித்து வருகிறார்.
@aditishankarofficial
தொடர்ந்து அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.
@aditishankarofficial
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்
@aditishankarofficial
@aditishankarofficial
@aditishankarofficial
@aditishankarofficial
@aditishankarofficial