நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா - நவனீத் கிரீஷ் திருமண புகைப்படங்கள்..!
@_whiteline_photography_
மலையாள நடிகரான ஜெயராம், தமிழிலும் பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
@_whiteline_photography_
ஜெயராம் - நடிகை பார்வதி தம்பதிக்கு மாளவிகா என்கிற மகளும், காளிதாஸ் என்கிற மகனும் உள்ளனர்.
@_whiteline_photography_
தற்போது மாளவிகா தன்னுடைய நீண்ட நாள் காதலனான நவ்னீத் கிரீஷை திருமணம் செய்துள்ளார்.
@_whiteline_photography_
இவர்களது திருமணம் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் நடைபெற்றது.
@_whiteline_photography_
@_whiteline_photography_