இந்த ஆண்டு ஹாலிவுட் ரசிகர்களுக்காக வெளியாகும் அதிரடி திரைப்படங்கள்!

கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட் - பிப்ரவரி 14
ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் - ஜூலை 2
மிஷன்: இம்பாசிபிள் 8 - மே 23
அவதார்: பயர் அண்ட் ஆஷ் - டிசம்பர் 19
சூப்பர் மேன் - ஜூலை 11
தண்டர்போல்ட்ஸ் - மே 2
வுல்ப் மேன் - ஜனவரி 17
தி லெஜண்ட் ஆப் ஓச்சி – பிப்ரவரி 28
தி ப்ளாக் போன் 2 - அக்டோபர் 17