மெய்சிலிர்க்க வைக்கும் வான்வெளி சாகச விமானங்களின் புகைப்படத் தொகுப்பு..!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்படுகிறது.
மெய்சிலிர்க்க வைக்கும் வான்வெளி சாகச விமானங்களின் புகைப்படத் தொகுப்பு..!
ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளி மற்றும் ராணுவ கண்காட்சியாகக் கருதப்படும் ஏரோ இந்தியா விமான கண்காட்சி இதுவரை 14 தடவை நடத்தப்பட்டுள்ளது.
மெய்சிலிர்க்க வைக்கும் வான்வெளி சாகச விமானங்களின் புகைப்படத் தொகுப்பு..!
இந்நிலையில் 15-வது விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கியது.
இந்திய விமானப்படையின் விமானங்கள் வானில் மாயாஜாலங்களை நிகழ்த்தின. விமான சாகசங்களை கண்டுகளிக்க ஏராளமான பார்வையாளர்கள் திரண்டுள்ளனர்.