நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@meenakshichaudhary006
விஜய் ஆண்டனியின் ‘கொலை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மீனாட்சி சவுத்ரி
@meenakshichaudhary006
சமீபத்தில் வெளியான 'தி கோட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்
@meenakshichaudhary006
தற்போது தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'லக்கி பாஸ்கர்' படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
@meenakshichaudhary006
நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையான இவர், பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டத்தை முடித்திருக்கிறார்.
@meenakshichaudhary006
சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் விதமாக தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@meenakshichaudhary006
@meenakshichaudhary006
@meenakshichaudhary006
@meenakshichaudhary006
@meenakshichaudhary006