சிறப்புக் கட்டுரைகள்
உடல்பருமனுக்கும் ஒபீசோஜெனுக்கும் என்ன சம்பந்தம்?
ஸ்மார்ட் உலகில் எல்லோருக்கும் தங்களுடைய தோற்றம் குறித்த கவனம் இருக்கிறது. எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்றே கருதுகின்றன. அதற்காக உடற்பயிற்சி, உணவுமுறை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். எனினும் ஒரு சிலருக்கு உடல் பருமன் பிரச்னை இருந்துக் கொண்ட இருக்கிறது. அதில் இருந்து மீண்டுவர பல்வேறு முயற்சிகளை, எடுத்துக் கொண்டு அதில் தோல்வி ஏற்பட்டு பின்வாங்குபவர்களும் உள்ளனர். உடல் பருமன் பிரச்னையை குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.
24 Oct 2023 8:31 AM ISTபாதுகாப்பான நாய் வளர்ப்பு முறைகள்
பாதுகாப்பான நாய் வளர்ப்பு முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்...
24 Oct 2023 7:42 AM ISTவாட்ஸ்-அப் எலக்ட்ரான் அடிப்படையிலான டெஸ்க்டாப் பயன்பாட்டை நிறுத்துகிறது?
வாட்ஸ்-அப் எலக்ட்ரான் அடிப்படையிலான டெஸ்க்டாப் பயன்பாட்டை நிறுத்துகிறது. மேம்பட்ட அனுபவத்திற்காக சொந்த பயன்பாட்டிற்கு மாற பயனர்களை ஊக்குவிக்கிறது.
24 Oct 2023 7:16 AM ISTபுற்றுநோய் கிருமிகளை கட்டுப்படுத்தும் தேன்
தேனும், தேன் பொருட்களும் புற்றுநோயை குணப்படுத்த உதவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குரோஷியா நாட்டைச் சேர்ந்த ஸாக்ரெப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தேன் பற்றி திகட்டும் அளவுக்கு இனிப்பான ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். தேன் மற்றும் தேன் பிசின், தேனீயின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு.
21 Oct 2023 6:35 PM ISTஅனிமேஷன் படம் இயக்கிய 12 வயது பள்ளி மாணவி
குழந்தைகளுக்கு அனிமேஷன் தொடர்கள், திரைப்படங்கள் என்றால் கொள்ளை பிரியம். அனிமேஷன் உலகிற்குள் சென்றுவிடும் அளவிற்கு, மெய்மறந்து ரசிப்பார்கள்.
21 Oct 2023 5:58 PM ISTஉடல் எடையை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் முயற்சி செய்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பு பல விதமான நோய் பாதிப்புகளுக்கு ஆளாக்குவதால் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உணவு வகைகளை சாப்பிடுவதிலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார்கள். எடையை குறைப்பதற்கு உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்குவது அவசியம். அதற்கு குறிப்பிட்ட உணவு வகைகளை அன்றாட உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.
21 Oct 2023 5:43 PM IST'வில்வித்தை' சாம்பியன்..!
வில்வித்தையில், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன், பயிற்சி பெற்று வருகிறார் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 12 வயது ஆதிஸ். வில்வித்தை போட்டிகளில் பல வெற்றிகளை பதிவு செய்திருக்கும் ஆதிஸ், ஒலிம்பிக் இலக்கை நோக்கி எய்துவரும், பயிற்சி அம்புகளை பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
21 Oct 2023 5:40 PM ISTகுடைவரை கோவில்களை ஆவணப்படுத்தும் பெண் புகைப்படக்கலைஞர்...
பள்ளி, கல்லுாரி, திருமணம், குழந்தைகள் என பெண்களின் வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுழல ஆரம்பிக்கும் தருவாயில், தன் கனவை நோக்கி அடியெடுத்து அதில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் திலகவதி.
21 Oct 2023 5:36 PM ISTமுகப் பொலிவை மெருகேற்றும் ஹைட்ரா பேஷியல்..!
‘பேஷியல்’ என்று பேச தொடங்கினால், நிறைய வகைகளையும், நிறைய முறைகளையும் பேச வேண்டியிருக்கும். அந்தளவிற்கு, அழகு கலையில் புதுமையான பேஷியல் முறைகள் வந்துகொண்டே இருக்கிறது.
21 Oct 2023 5:28 PM ISTநோய் வரும்முன் காக்க, முறையான உணவு பழக்கம் அவசியம்.. இன்று உலக அயோடின் குறைபாடு தினம்
அயோடினின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் 21ம் தேதி உலக அயோடின் குறைபாடு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
21 Oct 2023 1:38 PM ISTஇந்தியா பற்றிய குட்டி தகவல்கள்..!
இந்தியாவில் உள்ள தீவுகளில் மிகப்பெரியது கிரேட் நிகோபார்.
20 Oct 2023 6:08 PM ISTநீர்முழ்கி கப்பலின் சரித்திரம்
முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் 1578-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. வில்லியம் போர்னி என்பவர் இக்கப்பலை வடிவமைத்தார்.
20 Oct 2023 6:00 PM IST