சிறப்புக் கட்டுரைகள்
9 அறைகளில் 5 ஆயிரம் பொம்மைகள்; வியப்பூட்டும் நவராத்திரி கொலு அரங்கம்
நவராத்திரி வழிபாடு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிஷாசூரனை வதம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10-ம் நாள் அவனை சம்ஹாரம் செய்கிறார். இதையொட்டி அம்மன் கோவில்களில் தினம் ஒரு திருக்காட்சி என்ற அடிப்படையில் 9 திருக்கோலத்தில் அம்மன் காட்சி அளித்து வருகிறார்.
24 Oct 2023 1:21 PM ISTநுரையீரல் தொற்று முதல் புற்று நோய் வரை தவிர்ப்பதும் காப்பதும்
இன்று அதிக அளவில் நுரையீரல் பாதிப்புக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். நுரையீரல் தொற்றிலிருந்தும் புற்று நோயிலிருந்தும் எப்படி தற்காத்துக் கொள்வது என நுரையீரல் சிறப்பு மருத்துவர் மணிமாறனிடம் நேர்காணல் கண்டோம். அவரின் விரிவான விளக்கத்தை காணலாம்.
24 Oct 2023 1:07 PM ISTசமையல் அறையில் ஆயிரம் தொழில் ரகசியம்
படித்திருந்தும் மகளிர் பலர் குடும்ப சூழல், குழந்தை பேறு, பராமரிப்பு, அவர்களின் படிப்பு காரணமாக தனது கேரியரை தியாகம் செய்து வீட்டிலேயே சிறை பறவைகளாய் வாழ்ந்து வருகின்றனர். மொத்த உலகமே தொழில்நுட்பம் என்ற பெயரில் நம் கரங்களுக்குள் அடைக்கலமாகியுள்ள இந்த சூழலில், சமையல் அறையில் இருந்த ஆயிரம் தொழில்களை செய்து அசத்தலாம்.
24 Oct 2023 12:43 PM ISTஇன்று உலக போலியோ தினம்.. நோய் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்
போலியோவை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசிதான். இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
24 Oct 2023 12:23 PM ISTஏற்றுமதியில் உண்டு ஏற்றம் தரும் வாய்ப்புகள்
ஏற்றுமதி இறக்குமதி என்றாலே பலரும் சிக்கலான தொழிலாகவே பார்க்கின்றனர். ஆனால், அதன் வழிமுறைகள் தெரிந்துகொண்டால் அதை காட்டிலும் எளிதான தொழில் ஏதும் இல்லை என்று தான் கூறவேண்டும்.
24 Oct 2023 12:16 PM ISTயோகாவில் பின்பற்றவும், தவிர்க்கவும் வேண்டியது எது?
யோகா என்பது ஒரு ஆரோக்கியமான உடற்பயிற்சியாகும். நமது உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும் ஒரு பயிற்சியாக இது உள்ளது. ஆனால் யோகாவை தவறாக செய்யும்போது அதனால் சில எதிர்மறையான பாதிப்புகளை நாம் சந்திப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே யோகா செய்வதற்கு முன்பு சில விஷயங்களை தெரிந்துகொள்வது நல்லது. யோகா என்பது ஒரு ஆரோக்கியமான விஷயமாகும். தினசரி யோகா செய்பவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.
24 Oct 2023 11:39 AM ISTவீட்டுக் கடன் வாங்குபவர்களின் கவனத்திற்கு...!
ஒரு வீட்டை சொந்தப் பணத்தில் வாங்குவதை விட அதிகபேர், வங்கிக்கடனையே நம்பியுள்ளனர். அவரவர் மாத வருமானம், வங்கி இருப்புக்கு ஏற்ப கடன் நிர்ணயிக்கப்படுகிறது. மகிழ்ச்சியாக கடன் பெற்று, வீடு வாங்குபவர்களுக்கு, மாதந்தோறும் இஎம்ஐ கட்டுவது பெரும் சிக்கலை தருகிறது.
24 Oct 2023 11:24 AM ISTமூலிகை தாவர வளர்ப்பில் வளமான வாய்ப்பு
கொரோனா காலத்திற்கு பிறகு, மூலிகை தாவரங்களின் மீதான மதிப்பு உலகளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலங்கள் உள்ளவர்கள் மூலிகை தாவர வளர்ப்பில் ஈடுபடுவதன் வாயிலாக அதிக லாபம் ஈட்ட இயலும்.
24 Oct 2023 10:58 AM ISTஇந்தியாவில் சில்லறை கடன் வணிகத்தில் நுழைகிறது கூகுள், சாஷே கடன்களை தொடங்க உள்ள கூகுள் பே
நாட்டில் உள்ள சிறு வணிகங்களுக்கு உதவ கூகுள் பே பயன்பாட்டில் சாஷே கடன்களை Google India வியாழன் அன்று அறிவித்தது. இந்தியாவில் உள்ள வணிகர்களுக்கு பெரும்பாலும் சிறிய கடன்கள் தேவைப்படுவதாக கூகுள் இந்தியா கூறியது. எனவே தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் பே பயன்பாட்டில் சாஷே கடன்களை அறிமுகப்படுத்தியது.
24 Oct 2023 9:52 AM ISTடிஜிட்டல் வெல் பீயிங்-ஆச்சரியமூட்டும் ஆண்ட்ராய்ட் கட்டுப்பாடு
உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிட்டீர்களா? நம்மில் பலருக்கு மின்னஞ்சலைச் சரிபார்ப்பதையும், மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதையும், பேஸ்புக்கில் குதிப்பதையும், செல்ஃபி எடுப்பதையும் நிறுத்த முடியாது-பொதுவாக மிகவும் பொருத்தமற்ற நேரங்களில். ஆண்டிராய்டின் உரிமையாளர்கள் கூகுளின் டிஜிட்டல் வெல்பீயிங்கிற்குத் திரும்பும்போது ஐபோன் பயனர்களுக்கு திரை நேரம் உள்ளது.
24 Oct 2023 9:21 AM ISTபங்குச்சந்தையை தீர்மானிக்கும் சக்தியா தங்கம்?
தங்கம்.. பல நூறு ஆண்டுகளை கடந்தும் இன்றும் மதிப்பு குறையாமல் உள்ளது. நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நடந்தாலும், தங்கம் அழியவோ, மதிப்பு குறையவோ வாய்ப்பே இல்லை. ஏனெனில் தங்கத்தை சுற்றிதான் பொருளாதாரமே இயங்குகிறது. இதைத் தாண்டி தங்கத்துடன் மனிதர்களுடான உறவும் என்றும் இளமையாகவே உள்ளது.
24 Oct 2023 8:41 AM ISTகாளான் வளர்ப்பில் அதிக லாபம்
கொரோனா காலத்திற்கு பிறகு, காளான் மக்களின் உணவுகளில் அதிகம் இடம் பிடித்துள்ளது. பல்வேறு சத்துக்கள் இதிலுள்ள சூழலில், இதன் தேவையும் சந்தையில் அதிகம் உள்ளன. காளான் வளர்ப்பை முழுநேர அல்லது பகுதி நேர தொழிலாக யார் வேண்டுமானலும் செய்ய முடியும். வீட்டில் காலியிடம் இருந்தால் அதன் வாயிலாகவே ஒரு வருமானத்தை தாராளமாக ஈட்டலாம்.
24 Oct 2023 8:35 AM IST