சிறப்புக் கட்டுரைகள்
வேவ் திரீ, நோவா ஸ்மார்ட் கடிகாரம்
மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அர்பன் நிறுவனம் `வேவ் திரீ’ மற்றும் `நோவா’ என்ற பெயர்களில் ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 4:46 PM ISTலெக்ஸர் விரல் ரேகை யு.எஸ்.பி.
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு பாகங்களைத் தயாரிக்கும் லெக்சர் நிறுவனம் ஜம்ப் டிரைவ் எப்.எஸ். 35 என்ற பெயரிலான யு.எஸ்.பி.யை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 4:33 PM ISTவயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்ட்
ரேஜர் நிறுவனம் ஆர்க் 950 என்ற பெயரிலான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 3:48 PM ISTஹேய்ர் நவீன சலவை இயந்திரம்
ஹேய்ர் நிறுவனம் துணிகளைத் துவைப்பதற்குத் தேவையான சலவை இயந்திரத்தை (வாஷிங் மெஷின்) 306 சீரிஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 3:43 PM ISTஇரட்டைக் கதவு ரெப்ரிஜிரேட்டர்
சாம்சங் நிறுவனம் பிஸ்போக் என்ற பெயரிலான இரட்டைக் கதவு ரெப்ரிஜிரேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 3:38 PM ISTசாம்சங் கேலக்ஸி டேப் ஏ 9
சாம்சங் நிறுவனம் புதிதாக இரண்டு மாடல் டேப்லெட்களை (கேலக்ஸி டேப் ஏ 9, ஏ 9 பிளஸ்) அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 3:35 PM ISTநோக்கியா ஜி 42 ஸ்மார்ட் போன்
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா ஜி 42 மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 3:21 PM ISTஹோண்டா ஹைனெஸ் லெகசி எடிஷன்
ஹோண்டா நிறுவனம் தனது பிரீமியம் மோட்டார் சைக்கிளான ஹைனெஸ் சி.பி. 350 மாடல் மற்றும் சி.பி. 350 ஆர்.எஸ். மாடலில் லெகசி எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 3:07 PM ISTநிசான் மேக்னைட் இ.இஸட்.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடல் காரில் புதிதாக இ இஸட் ஷிப்ட் எனும் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 2:05 PM ISTஆடி எஸ் 5 ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷன்
சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் ஆடி நிறுவனம் ஆடி எஸ் 5 மாடலில் ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
25 Oct 2023 10:54 PM ISTமினி ஷாடோ எடிஷன்
பி.எம்.டபிள்யூ. நிறுவனத் தயாரிப்புகளில் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள மினி கூப்பர் மாடலில் தற்போது ஷாடோ எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
25 Oct 2023 9:56 PM ISTபெங்களூருவில் அமைக்கப்படும் பிரமாண்ட பார்வையாளர் கோபுரம்
இந்தியாவின் சிலிக்கான் நகரம் என்று அழைக்கப்படும் அளவுக்கு உள்நாடு மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கும் தகவல் தொழில்நுட்ப நகரமாக விளங்கும் பெங்களூருவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் பிரமாண்ட டவர் அமைக்கப்பட உள்ளது. சுமார் 250 மீட்டர் உயரத்துக்கு இந்த வானுயர கோபுரத்தை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
24 Oct 2023 2:33 PM IST