நர்சிங் கல்லூரி மாணவி மாயம்


நர்சிங் கல்லூரி மாணவி மாயம்
x

நா்சிங் கல்லுரி மாணவி மாயம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் வேலன் (வயது 50). இவரது மகள் அஸ்வினி. அரியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Next Story