முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவம்


முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவம்
x

அரியாங்குப்பத்தில் முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா நடைபெற்றது.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் பி.சி.பி. நகரில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலில் 67-ம் ஆண்டு வைகாசி மாத உற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பக்தர்கள் அலகு குத்தி வீதியுலா வந்து அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story