மும்பை
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மனுக்கள் மீது இன்று விசாரணை - சபாநாயகர் அறிவிப்பு
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் தெரிவித்தார்.
12 Oct 2023 12:45 AM ISTஇஸ்ரேலில் 20 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர்; தூதர் தகவல்
இஸ்ரேலில் 20 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்
12 Oct 2023 12:30 AM ISTஆபாச வீடியோ கால் மோசடி கும்பல் மிரட்டலுக்கு பயந்து ரெயில்வே ஊழியர் தற்கொலை; மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
ஆபாச வீடியோ கால் மோசடி கும்பல் மிரட்டலுக்கு பயந்து ரெயில்வே ஊழியர் ஓருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
12 Oct 2023 12:30 AM ISTசோதனைக்கு வந்த இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகளை 6 மணி நேரமாக வீட்டுக்குள் விட மறுத்தவரால் பரபரப்பு
வீட்டின் கதவை திறக்காமல் சோதனைக்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகளை 6 மணி நேரம் வெளியே காத்திருக்க வைத்தவரால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.
12 Oct 2023 12:15 AM ISTபால்கர் அருகே சோகம்; அடுக்குமாடி கட்டிட ஜன்னல் வழியாக தவறி விழுந்து 4 வயது சிறுமி பலி
அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
12 Oct 2023 12:15 AM ISTவிமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; என்ஜினீயர் கைது
விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்
11 Oct 2023 1:30 AM ISTதுணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று 100 நாளை நிறைவு செய்த அஜித்பவார் - கட்சி பிளவை நியாயப்படுத்தி அறிக்கை
துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று 100 நாளை நிறைவு செய்த அஜித்பவார், கட்சி பிளவை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
11 Oct 2023 1:15 AM IST6-வது வழித்தடம் அமைக்கும் பணி: 2,700 மின்சார ரெயில்கள் ரத்து - 60 தொலை தூர ரெயில்களும் இயக்கப்படாது
6-வது வழித்தடம் அமைக்கும் பணியையொட்டி 2,700 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிது. 60 தொலை தூர ரெயில்களும் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11 Oct 2023 1:15 AM ISTபுனே மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் குளோரின் வாயு கசிவு - 16 பேருக்கு உடல் நலம் பாதிப்பு
புனே மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் குளோரின் வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு 16 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது
11 Oct 2023 1:00 AM ISTதானே ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை; ஒரே நாளில் ரூ.8½ லட்சம் அபராதம் வசூல்
தானே ரெயில் நிலையத்தில் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் ரூ.8½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது
11 Oct 2023 1:00 AM ISTசிவாஜிபார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சிவசேனா திரும்ப பெற்றது; உத்தவ் அணியுடன் மோதலை தவிர்க்க முடிவு
தசரா பொதுக்கூட்டத்தை சிவாஜி பார்க்கில் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சிவசேனா திரும்ப பெற்றது. உத்தவ் அணியுடன் மோதல் ஏற்படுவதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
11 Oct 2023 12:45 AM ISTபிம்பிரி சிஞ்ச்வாட்டில் சட்டவிரோதமாக கியாஸ் நிரப்பிய 3 பேர் கைது
பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் சட்டவிரோதமாக எரிவாயு நிரப்பிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்
11 Oct 2023 12:45 AM IST