சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவை சந்தித்தது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 30 புள்ளிகள் சரிவை சந்தித்த நிப்டி 24 ஆயிரத்து 677 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 94 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 509 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
56 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 709 புள்ளிகளிலும், 27 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 703 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
அதேவேளை, 23 புள்ளிகள் ஏற்றம் பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 959 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 53 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 995 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
Related Tags :
Next Story