பட்ஜெட் - 2021
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் வருவாயை பெருக்கும் அறிவிப்புகளுக்கு வாய்ப்பு
விவசாயிகள் வருவாயை பெருக்கும் நடவடிக்கைகள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30 Jan 2020 3:33 AM ISTஇரண்டாவது காலாண்டில் விப்ரோ லாபம் 36 சதவீதம் வளர்ச்சி
முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (2019 ஜூலை-செப்டம்பர்) ரூ.2,561 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது.
16 Oct 2019 11:54 AM ISTஇந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை பொருளாதார புள்ளிவிவரங்கள், நிதி நிலை முடிவுகள் தீர்மானிக்கும்; சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
15 July 2019 1:35 PM ISTமத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள்
கடந்த வெள்ளியன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், தமிழகத்தை சேர்ந்த 6-வது நிதி மந்திரி ஆவார்.
13 July 2019 4:30 AM IST‘பட்ஜெட் வரி இலக்குகளை எட்டிவிடுவோம்” மாநிலங்களவையில் ப.சிதம்பரத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்
மாநிலங்களவையில் ப.சிதம்பரம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வரி இலக்குகளை எட்டிவிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
13 July 2019 3:42 AM ISTவிவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார்? ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி கடும் வாக்குவாதம்
நாட்டில் விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
12 July 2019 5:00 AM ISTலாபம் ஈட்டுகிற ரெயில்வே தொழிற்சாலைகளை தனியார்மயம் ஆக்குவதா? மக்களவையில் காங்கிரஸ் எதிர்ப்பு
லாபம் சம்பாதிக்கிற ரெயில்வே தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளது.
12 July 2019 4:45 AM ISTநெடுஞ்சாலைகளில் விபத்து பகுதிகளை அடையாளம் காண ரூ.14 ஆயிரம் கோடியில் திட்டம் மத்திய அரசு நடவடிக்கை
நெடுஞ்சாலைகளில் விபத்துக்கு வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் காண ரூ.14 ஆயிரம் கோடியில் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.
12 July 2019 4:00 AM ISTபொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
பொருளாதாரம் பலவீனமாக இருக்கும்போது, துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது என்று மாநிலங்களவையில் ப.சிதம்பரம் கூறினார்.
12 July 2019 4:00 AM ISTசேலம்-சென்னை 8 வழிசாலைக்கு பதிலாக பழைய சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் நிதின் கட்காரியிடம் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை
சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு பதிலாக பழைய சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் நிதின் கட்காரியிடம் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
12 July 2019 3:45 AM ISTபட்ஜெட்டை விமர்சிப்பவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் -பிரதமர் மோடி
பட்ஜெட்டை விமர்சிப்பவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் என பிரதமர் மோடி கூறினார்.
6 July 2019 1:44 PM ISTரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றும், வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல், தங்கம் ஆகியவற்றின் விலை உயருகிறது. மின்சார கார்களின் விலை குறைகிறது.
6 July 2019 5:45 AM IST