பட்ஜெட் - 2021
வருவாய் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது- நிர்மலா சீதாராமன்
வருவாய் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினர்.
1 Feb 2020 11:21 AM ISTமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும் : நிர்மலா சீதாராமன்
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.
1 Feb 2020 11:12 AM IST2020-21 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்
2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.
1 Feb 2020 10:11 AM ISTஜனாதிபதியுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
2020-2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், ஜனாதிபதியை நிதி அமைச்சர் சந்தித்தார்.
1 Feb 2020 9:44 AM ISTபட்ஜெட் 2020 ; ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு இல்லை ?
பயணிகள் ரெயில் கட்டணம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி உயர்த்தப்பட்டதால், இன்று ரெயில் கட்டணம் உயர்வு பற்றிய அறிவிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 Feb 2020 9:00 AM ISTஇன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி சலுகை அறிவிப்பு வருமா?
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். வருமான வரி சலுகை அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
1 Feb 2020 4:45 AM ISTபட்ஜெட் 2020- வருமான வரிச்சலுகை இருக்குமா?
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.
31 Jan 2020 9:22 PM ISTஇந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏன்? தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் விளக்கம்
உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவுவதால், இந்திய பொருளாதாரத்திலும் மந்த நிலை நிலவுவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
31 Jan 2020 5:27 PM ISTஅடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6 -6.5 சதவீதமாக உயரும் -பொருளாதார ஆய்வறிக்கை
அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயரும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
31 Jan 2020 3:57 PM ISTபட்ஜெட் கூட்டத்தொடர் : நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
இன்று நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள பொருளாதார ஆய்வறிக்கையின் பிரதிகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
31 Jan 2020 9:43 AM ISTநாளை பட்ஜெட் தாக்கல்; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றுகிறார். நாளை பட்ஜெட் தாக்கல் ஆகிறது.
31 Jan 2020 5:15 AM ISTஇந்திய பொருளாதாரத்தை குப்புற தள்ளிவிட்டார்: மோடி மீது, ராகுல் காந்தி கடும் தாக்கு
இந்திய பொருளாதாரத்தை குப்புற தள்ளிவிட்டார் என மோடி மீது, ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
30 Jan 2020 4:45 AM IST