பட்ஜெட் - 2021

ஜம்மு காஷ்மீருக்கு 30,757 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீருக்கு 30,757 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு

2020-2021 நிதியாண்டில் ஜம்மு காஷ்மீருக்கு 30,757 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
1 Feb 2020 1:57 PM IST
திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியை புகழ்ந்த  நிர்மலா சீதாராமன்

திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியை புகழ்ந்த நிர்மலா சீதாராமன்

திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
1 Feb 2020 1:50 PM IST
மத்திய பட்ஜெட்:தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள்

மத்திய பட்ஜெட்:தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள்

மத்திய பட்ஜெட்டில் தனி நபருக்கான வருமான வரி குறைக்கபட்டு உள்ளது.
1 Feb 2020 1:23 PM IST
எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி  விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்

எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்

எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி விற்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 Feb 2020 1:16 PM IST
ரெயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.27,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

ரெயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.27,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

ரெயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்
1 Feb 2020 12:59 PM IST
ஆதிச்சநல்லூர் உள்பட 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும்- அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும் -நிர்மலா சீதாராமன்

ஆதிச்சநல்லூர் உள்பட 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும்- அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும் -நிர்மலா சீதாராமன்

ஆதிச்சநல்லூர் உள்பட நாடு முழுக்க 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும் அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
1 Feb 2020 12:46 PM IST
மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு- நிர்மலா சீதராமன்

மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு- நிர்மலா சீதராமன்

மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு என மத்திய நிர்மலா சீதராமன் கூறினார்.
1 Feb 2020 12:29 PM IST
புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் : நிதி அமைச்சர்

புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் : நிதி அமைச்சர்

புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 Feb 2020 12:15 PM IST
விவசாயிகளுக்காக இரயில் சேவை - விமான சேவை தொடங்கப்படும் - நிர்மலா சீதாராமன்

விவசாயிகளுக்காக இரயில் சேவை - விமான சேவை தொடங்கப்படும் - நிர்மலா சீதாராமன்

விவசாயிகளுக்காக இரயில் சேவை மற்றும் விமான சேவை தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்
1 Feb 2020 12:04 PM IST
2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி.வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 16 லட்சம் உயர்ந்துள்ளது - நிர்மலா சீதாராமன்

2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி.வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 16 லட்சம் உயர்ந்துள்ளது - நிர்மலா சீதாராமன்

2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி.வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 16 லட்சம் உயர்ந்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
1 Feb 2020 11:53 AM IST
பூமி திருத்தி உண்’- பட்ஜெட்டில் ஒலித்த ஆத்திச்சூடி

'பூமி திருத்தி உண்’- பட்ஜெட்டில் ஒலித்த ஆத்திச்சூடி

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அவ்வையாரின் பாடலை சுட்டிக்காட்டி பேசினார்
1 Feb 2020 11:51 AM IST
விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும் ; நிர்மலா சீதாராமன்

விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும் ; நிர்மலா சீதாராமன்

விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 Feb 2020 11:33 AM IST